மாவீரன் திரைப்படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்த மிஷ்கின்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பல உச்ச...