தசரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்...