கர்ப்பமாக இருக்கும் நடிகரின் மனைவி! புகைப்படத்தை வெளியிட்ட ஹீரோ
நாக்கு மூக்கா பாடல் மூலம் இளம் உள்ளங்கள் பலரையும் ஆடவைத்தவர் நடிகர் நகுல். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, பிரம்மா.காம் என படங்களில் நடித்து வந்த அவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை. டிவி நிகழ்ச்சிகளில்...