பிரம்மாண்ட படத்துடன் நானே வருவேன் வெளியாக இதுதான் காரணம்? தயாரிப்பாளர் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க...