நானியின் 31வது படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை...