கைதி 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்து கொண்ட நடிகர் நரேன்..வைரலாகும் தகவல்
“இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும்...