படுக்கைக்கு அழைத்ததாக பிரபல இயக்குனர் குறித்து பரபரப்பு பேட்டி கொடுத்த நரி கூட்டம் ஜனனி..
யூட்யூபில் உள்ள பிரபலமான யூடியூப் சேனல் நரி கூட்டம். youtube சேனலில் பல தொடர்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி. தற்போது வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்படியான நிலையில்...