கூகுள் பரிந்துரையின்படி, நட்சத்திரத்திற்கு தமிழ் நடிகையின் பெயரை சூட்டிய நாசா!! நடிகைக்கு குவியும் வாழ்த்து மழை!!!
திரையுலகத்திற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி...