இன்று 68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்
நமது இந்திய அரசு நாடு முழுவதும் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கலைஞர்களை பாராட்டியும், கௌரவ படுத்தியும் வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள்...