நயன்தாரா அம்மாவிற்கு சொன்ன வாழ்த்திற்கு மோசமான விமர்சனம் செய்தவருக்கு விக்னேஷ் சிவன் பதிலடி
விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் அன்னையர் தினம் முடிந்தது. இதில் விக்னேஷ் சிவன் நயன்தாரா அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதற்கு ஒருவர்...