லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு வசதிகள் உள்ளதா..!
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. அதோடு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கொரொனா பிரச்சனைகள்...