சத்தியராஜ் குறித்து மனம் திறந்து பேசிய நயன்தாரா.வைரலாகும் தகவல்
தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கனெக்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள்...