நயன்தாரா திருமணத்தில் கட்டியிருந்த புடவையில் இவ்வளவு சீக்ரெட்டா? தீயாகப் பரவும் தகவல்
தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளவர் தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை...