நயன்தாரா நடிக்க மறுத்த படம்! கடைசியில் நடித்திருப்பது யார் தெரியுமா!
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையாக உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. தான் நடிக்கும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். அவர் சில படங்களை நிராகரித்ததும் உண்டு. ஹிந்தியில் கங்கனா ரணாவத்...