தனது கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நஸ்ரியா!
நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். இதன்பின் 2013ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இந்த...