நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் “நீயே ஒளி”இசை நிகழ்ச்சி.. சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து கொண்ட தகவல்
அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம்...