ரஜினியை தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணியமைக்கும் நெல்சன்
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 169 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால்...