ஷிவானியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில்...