புதிய பிசினஸ் தொடங்கிய வனிதா..வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வரும் விஜயகுமார் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சில படங்களில் நாயகியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப்...