பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல சீரியல் நடிகர். வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பமாக இருந்து வந்த இந்த சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவால் குடும்பம் மூன்று துண்டுகளாக பிரிந்துள்ளது. இந்த...