வித்தியாசமான உடையில் கியூட் போட்டோ ஷூட். வைரலாகும் ராஷி கண்ணா போட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, தனுஷ் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் தெலுங்கு திரை உலகில் அதிக கவனம்...