ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்து வழக்கு.. ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவு
சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். எம்.ராஜேஷ்...