மாரி செல்வராஜ் இயக்கப் போகும் புதிய படத்தில் லேட்டஸ்ட் அப்டேட்
கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாறி செல்வராஜ். அவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று...