லத்தி படத்தில் இருந்து வெளியான வீரத்துக்கோர் நிறமுண்டு பாடல்.வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் ‘லத்தி’ திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்கியுள்ளார்....