கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணற வைக்கும் நிதி அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து...