சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்
தெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு...