நைட் பார்ட்டியில் மாளவிகா மோகனன்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான வேட்டை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் என்று கொடுத்தவர் மாளவிகா மோகனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து...