ஓடிடி வெளியீட்டிற்கு தயாரான நயன்தாரா படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல...