நான் தான் நம்பர் கொடுத்தேன். எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் பேசிய பதிலடி வீடியோ
தமிழ் சினிமாவில் வில்லன் குணசேத்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து...