கைவிடப்பட்டவர்களை இறுதி நிமிடம் வரை பார்த்துக்கொள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!
நடிகர் ஹரிஷ் கல்யாணின் வளர்ச்சியை கண்டு பெருமிதம் அடையத்தான் வேண்டும். சிந்து சம்வெளி படம் மூலம் நடிகராக அறிமுகனார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். அப்பா கல்யாண் சினிமாவில்...