ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் நடிகர்களின் லிஸ்ட்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சிறந்த பிரபல நடிகர்களுக்கான கணக்கெடுப்பை மாதம்தோறும் ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா மீடியா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் இந்த ஆண்டின் ஜனவரி...