உலக அளவில் ட்ரெண்டான மாஸ்டர் படத்தின் பாடல்கள், குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு ரசிகை
பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் அவருடன் நடித்துள்ளார். மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ்...