முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும்..பிரசாந்த் வெளியிட்ட தகவல்
90ஸ் காலகட்டத்தில் பிரபலமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த தியாகராஜனின் மகன். மக்களின் பேவரட் ஹீரோவாக இருக்கும் பிரசாந்த் அவர்கள் சில பல...