விசித்ரா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் விசித்ரா. வயதை ஓரம்...