Tag : P Vasu
சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதற்கு காரணம் இதுதான் : பி வாசு விளக்கம்
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள்...
பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி உதவி இயக்குனர்களுக்கு பரிசளித்த பி வாசு.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான பி.வாசு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்....
சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்ன பன்முகத் திறமைகளுடன் விளங்கி வரும் இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி...
சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினி நடிக்கிறாரா? – இயக்குனர் பி.வாசு விளக்கம்
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராக உள்ளது என்றும், ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும்...
அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘நடிகன்’, ‘சின்ன தம்பி’,...
‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்?
வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ஜெமினி கணேசன் நடித்த நான் அவனில்லை, ரஜினிகாந்தின் மாப்பிள்ளை, பில்லா, தில்லுமுல்லு ஆகிய படங்கள் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இந்த வரிசையில்...
‘சந்திரமுகி 2’ அப்டேட்! சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகை, யார் தெரியுமா?
பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் சந்திரமுகி. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், பி.வாசு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....