வீட்டை விட்டு வெளியேறிய ராஜி.. குழந்தையை தூக்கிக் வந்த ஈஸ்வரி போட்ட பிளான், பாக்கியாவுக்கு பேரதிர்ச்சி – பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்
ராஜி வீட்டை விட்டு வெளியேற குழந்தையை தூக்கி வந்த ஈஸ்வரி கோவிலுக்கு போக முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும்...