விரைவில் முடிவுக்கு வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. பிரசாந்தின் சதியால் ஜீவா...