நீங்க நிஜமாவே குடிப்பீங்களா..? ரசிகரின் கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவாவின் பதில்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவருடைய குறும்புத்தனமான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தச் சீரியலில் கடை...