வெள்ளை நிற உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா, போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலை முதல் மற்றும் இரண்டாவது சீசனில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். சீரியலில் நடிப்பது...