பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஷ். மீனா என்று கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி...