பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தையும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல...