விஜய் நட்சத்திர கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே..! எங்கே? எப்போது தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துடன் திருவள்ளூரில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் நடைபெற உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன்...