பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய விஜே தீபிகாவுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த கண்ணன் – வைரலாகும் வீடியோ!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதால்...