பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தற்போது மிகவும் பிரபலமாகி இருப்பவர் வி.ஜெ.சித்ரா. இவரை சித்ரா என்று ரசிகர்கள் அழைப்பதை விட முல்லை என்று தான்...