ஜெயலலிதா மர்ம மரணத்தை சொல்லும் பரமபத விளையாட்டு : டிரெண்டிங்கில் ஸ்னீக் பீக்!
“நடிகை த்ரிஷா நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் பரமபத விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24Hrs...