நடித்துக் கொட்டும் விஜயா, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா விஜயாவின் வீட்டு முன் வந்து மீனாவிற்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுகிறார் எதுக்குமா வெளியே...