இந்த வருடத்தில் இதுவரை தமிழில் வெளியாகி ஹிட்டான திரைப்படங்கள் எத்தனை தெரியுமா? – முழு விவரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று விடுவதில்லை. இந்த 2020 ஆம் ஆண்டும் பல படங்கள் வெளியாகி இருக்க வேண்டும்....