சூர்யாவின் புகைப்படத்துடன் புதுரக பட்டாசு.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. நடிகர் தயாரிப்பாளர் என்று மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலமாக தொடர்ந்து பல்வேறு ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு கனவை நனவாக்கி வருகிறார். இவரது...