சிவகார்த்திகேயனை செம்ம சந்தோஷத்தில் ஆழ்த்திய முன்னணி நடிகரின் பாராட்டு, இதோ!
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் பவன் கல்யானுக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதற்கு பவன்...