இளம் தலைமுறையினருக்கான படமாக ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது பழகிய நாட்கள்!
இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுகிறது. பக்குவப்பட்ட காதல் வாழ்வியலை எவ்வாறு உறுதிபடுத்துகிறது என்பதே கதைகளம். வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி நாட்களை நம் கண்முன்னே நிறுத்தி புத்துணர்வுடன் இன்றைய...